Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்

“ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன். அவர்களின் சிறப்பான பங்களிப்பை இந்தியா என்றும் மறவாகாது”, என்று பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.