ஜி-20 மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
இலச்சினை மற்றும் கருப்பொருளின் விளக்கம்
இந்திய தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள நிறங்களான ஆரஞ்ச், வெள்ளை, பச்சை மற்றும் நீல நிறங்களிலிருந்து ஜி-20 இலச்சினை வரையப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய மலரான தாமரையுடன் கூடிய புவிச் சின்னம் சவால்களுக்கு இடையேயான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான இந்தியாவின் புவி சார்ந்த அணுகுமுறையை பூமிச் சின்னம் பிரதிபலிக்கிறது. ஜி-20 இலச்சினைக்கு கீழே எழுதப்பட்டுள்ள “பாரத்” என்ற வார்த்தை தேவநாகிரி முறையில் இடம் பெற்றுள்ளது.
இலச்சினை வடிவமைப்பிற்கான திறந்தவெளி போட்டி மூலம் இது வடிமைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிற்காக 2,000 விண்ணப்பங்கள் மைகவ் இணையதளத்தில் பெறப்பட்டது.
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான கருப்பொருள் – வசுதைவக் குடும்பகம் அல்லது ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் – என்பது மகா உபநிஷத்தின் பழமையான சமஸ்கிருத உரையிலிருந்து எடுக்கப்பட்டது.
ஜி-20 இணையதளம்
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திற்கான இணையதளமான www.g20.in பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. டிசம்பர் 1, 2022 அன்று ஜி-20 தலைமைத்துவதற்திற்கான இணையதளம் www.g20.org என்று மாறியுள்ளது. இதில் ஜி-20 குறித்த தகவல்கள், சரக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றிய தகவல்களும் இடம் பெறும். குடிமக்கள், தங்களது கருத்துக்களை பதிவிடுவதற்கான பிரிவும் இந்த இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜி-20 செயலி
இணையதளத்துடன் ஜி-20 இந்தியா என்ற மொபைல் செயலியும் வெளியிடப்பட்டது.
—–
SM/IR/KPG/IDS
India will assuming the G20 Presidency this year. Sharing my remarks at the launch of G20 website, theme and logo. https://t.co/mqJF4JkgMK
— Narendra Modi (@narendramodi) November 8, 2022
India is set to assume G20 Presidency. It is moment of pride for 130 crore Indians. pic.twitter.com/i4PPNTVX04
— PMO India (@PMOIndia) November 8, 2022
G-20 का ये Logo केवल एक प्रतीक चिन्ह नहीं है।
— PMO India (@PMOIndia) November 8, 2022
ये एक संदेश है।
ये एक भावना है, जो हमारी रगों में है।
ये एक संकल्प है, जो हमारी सोच में शामिल रहा है। pic.twitter.com/3VuH6K1kGB
The G20 India logo represents 'Vasudhaiva Kutumbakam'. pic.twitter.com/RJVFTp15p7
— PMO India (@PMOIndia) November 8, 2022
The symbol of the lotus in the G20 logo is a representation of hope. pic.twitter.com/HTceHGsbFu
— PMO India (@PMOIndia) November 8, 2022
आज विश्व में भारत को जानने की, भारत को समझने की एक अभूतपूर्व जिज्ञासा है। pic.twitter.com/QWWnFYvCms
— PMO India (@PMOIndia) November 8, 2022
India is the mother of democracy. pic.twitter.com/RxA4fd5AlF
— PMO India (@PMOIndia) November 8, 2022
हमारा प्रयास रहेगा कि विश्व में कोई भी first world या third world न हो, बल्कि केवल one world हो। pic.twitter.com/xQATkpA7IF
— PMO India (@PMOIndia) November 8, 2022
One Earth, One Family, One Future. pic.twitter.com/Gvg4R3dC0O
— PMO India (@PMOIndia) November 8, 2022