ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;
“ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரு @ சந்தோஷ் கங்வார் பிரதமர் @ திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”
—–
TS/SV/KR
Governor of Jharkhand, Shri @santoshgangwar, met PM @narendramodi.@jhar_governor pic.twitter.com/lZLnosFMHm
— PMO India (@PMOIndia) March 18, 2025