Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜாகீர் உசேன் பிறந்தநாள் – பிரதமர் மரியாதை


திரு. ஜாகீர் உசேன் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர், சிறந்த கல்வியாளர், சுதந்திர போராட்ட வீரர் டாக்டர் ஜாகீர் உசேன் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.