Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு உமர் அப்துல்லாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து


ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட   திரு உமர் அப்துல்லாவிற்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு உமர் அப்துல்லாவிற்கு வாழ்த்துகள். மக்களுக்கு சேவையாற்றுவதில் அவரது முயற்சிகள் மிகச் சிறப்பாக அமைய அவரை வாழ்த்துகிறேன். ஜம்மு – காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக அவருடனும், அவரது குழுவினருடனும் மத்திய அரசு இணைந்து பணியாற்றும்”.

(Release ID 2065269)

MM/KPG/KR