ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
ANU/AD/SMB/DL
Lieutenant Governor of Jammu & Kashmir, Shri @manojsinha_ , met Prime Minister @narendramodi. pic.twitter.com/lX4DNOl3Bl
— PMO India (@PMOIndia) October 24, 2023