Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு-காஷ்மீரின் திறமையான இளைஞர்கள் புதிய தொழில்களில் முன்னோடியான பணிகளை செய்து வருகின்றனர்: பிரதமர்


புத்தொழில் நிறுவனங்களில் முன்னோடியாக விளங்கும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த திறமையான இளைஞர்களுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் சில அம்சங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டிருப்பதாவது:

புத்தொழில் நிறுவனங்களில் முன்னோடியாகப் பணியாற்றி வரும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த திறமையான இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்று ஸ்ரீநகரில் எனக்குக் கிடைத்தது. அவர்களுடனான உரையாடலின் சிறப்பம்சங்கள் இங்கே.

***

(Release ID: 2027385)

SRI/PKV/AG/RR