Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜன் மேன் ஆய்வைப் பார்த்து, இந்தியாவின் முன்னேற்றம் குறித்த உங்கள் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: பிரதமர்


கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஜன் மேன் மேற்கொண்டுள்ள ஆய்வைப் பார்த்து தங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடிமக்களிடம்  கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நமோ செயலியில் ஜன் மேன் ஆய்வு மூலம் அறிந்த உங்கள் கருத்துக்களை நேரடியாக என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

***

ANU/PKV/SMB/AG/KV