ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“அத்வைத வேதாந்தத்தின் நிறுவனரும், இந்திய கலாச்சார மறுமலர்ச்சியின் முன்னோடியுமான ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் அவர்களின் பிறந்தநாளில் கோடிக்கணக்கான வணக்கங்கள். ஒரே இந்தியா உன்னத இந்தியாவின் உயிர்நாடி அவரது ஆன்மீகச் செய்திகளில் பொதிந்துள்ளது, இது காலகாலத்திற்கும் நாட்டு மக்களின் உந்து சக்தியாகத் தொடரும்.”
***
(Release ID: 1919525)
SM/SMB/AG/KRS
अद्वैत वेदांत के सूत्रधार और भारतीय संस्कृति के पुनर्जागरण के प्रणेता जगद्गुरु आदि शंकराचार्य जी को उनकी जन्म-जयंती पर कोटि-कोटि नमन। उनके आध्यात्मिक संदेशों में एक भारत-श्रेष्ठ भारत की भावना समाहित है, जो युग-युगांतर तक देशवासियों की प्रेरणाशक्ति बनी रहेगी।
— Narendra Modi (@narendramodi) April 25, 2023