Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து


சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் தெரிவித்ததாவது:

“முக்கியத்துவம் வாய்ந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கும் வேளையில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கும், தமிழ் நாட்டிற்கும் இடையே பழமையான மற்றும் வலிமையான தொடர்பு உள்ளது. இந்த சங்கமம் நிகழ்ச்சி, கலாச்சார இணைப்புகளையும், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வையும் ஊக்குவிக்கட்டும்.”

****

(Release ID: 1917186)

AD/RB/RR