Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செயற்கை நுண்ணறிவை ஏற்று செயல்படுவதில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது பெருமிதம் அளிக்கிறது: பிரதமர்


செயற்கை நுண்ணறிவை ஏற்று செயல்படுவதில் உலக அளவில் இந்தியா முன்னோடியாக உருவெடுத்து வருவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஹிந்து பிசினஸ்லைன் வெளியிட்ட ஒரு செய்திக் கட்டுரையை நமோ செயலியில் மேற்கோள் காட்டி, அவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“செயற்கை நுண்ணறிவை ஏற்று செயல்படுவதில் இந்தியா உலகளாவிய முன்னணி நாடாக உருவெடுப்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். இது புதுமைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக செயற்கை நுண்ணறிவு உள்ளது.

https://www.thehindubusinessline.com/info-tech/india-outpaces-global-ai-adoption-bcg-survey/article69101450.ece

நமோ செயலி வழியாக”

*************** 

PLM/KV