செகந்திராபாத் ரயில் நிலையத்தைச் சீரமைப்பது, எண்ணற்ற மக்கள் பயன்பெறும் முக்கியமான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டமாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
செகந்திராபாத் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவது குறித்து டிடி நியூஸின் ட்வீட்டைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டம், இதன் காரணமாக எண்ணற்ற மக்கள் பயனடைவார்கள்.”
——
VJ/PKV/KPG
An important infrastructure upgradation project due to which countless people will benefit. https://t.co/VGwC8msnMc
— Narendra Modi (@narendramodi) April 7, 2023
ఈ ముఖ్యమైన మౌలిక సదుపాయాల అప్గ్రేడేషన్ ప్రాజెక్ట్ ద్వారా అసంఖ్యాకమైన ప్రజానీకానికి ప్రయోజనం చేకూరుతుంది. https://t.co/VGwC8msnMc
— Narendra Modi (@narendramodi) April 7, 2023