Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சூரத் வைரத் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் வலிமையை சூரத் வைர மையம் எடுத்துக்காட்டுகிறது: பிரதமர்


குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உலகிலேயே மிகப் பெரிய அலுவலக கட்டடமான சூரத் வைர மையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“சூரத் வைரத் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் வலிமையை சூரத்  வைர மையம் எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் இது இந்தியாவின் தொழில் முனைவு உத்வேகத்திற்கான அத்தாட்சியாகும்.  இது வர்த்தகம், புதுமைக் கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைப்புகளுக்கான கேந்திரமாக செயல்படுவதுடன் நமது பொருளாதாரத்திற்கு மேலும் ஊக்கம் அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.

***

(Release ID: 1940647)

LK/IR/KPG/RR