ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரானானந்தா மகராஜின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“கொல்கத்தாவுக்குச் சென்றதும், மருத்துவமனைக்குச் சென்று ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரானானந்தா மகாராஜின் உடல்நலம் குறித்து விசாரித்தேன்.
அவர் விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்.”
***
(Release ID: 2011764)
PKV/BR/RR
Upon reaching Kolkata, went to the hospital and enquired about the health of the President of Ramakrishna Math and Ramakrishna Mission, Srimat Swami Smaranananda ji Maharaj.
— Narendra Modi (@narendramodi) March 5, 2024
We are all praying for his good health and quick recovery. pic.twitter.com/2jammDbWsH