Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“நாம் அனைவரும் சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்துவோம். மேலும் பலதலைமுறைகளின் எண்ணங்களை சீர்செய்யும் அவரது சக்தி வாய்ந்த எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை நினைவு கொள்வோம்”, என்று பிரதமர் கூறினார்.

***