சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
“மாமனிதன் சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
கல்வி துறைக்கு அவர் அளித்த பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. சமூக சீர்திருத்தத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம் அவரை காலத்தை வென்ற ஒரு மனிதனாக அடையாளம் காட்டியது”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்