சுரேஷ் வடேகர், ஆர்யா அம்பேகர் ஆகியோரின் பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் ராம பக்தி உணர்வில் மூழ்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“அயோத்தியில் நடைபெறவிருக்கும் ஸ்ரீராமரின் பிரதிஷ்டை காரணமாக நாடு முழுவதும் பக்தியின் வண்ணங்களில் நனைந்துள்ளது. இந்த உணர்வை சுரேஷ் வடேகர், ஆர்யா அம்பேகர் ஆகியோர் தங்கள் மெல்லிசை ராகங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்”.
***
ANU/SMB/BS/AG/KV
अयोध्या में होने वाली प्राण-प्रतिष्ठा को लेकर पूरा देश प्रभु श्रीराम की भक्ति के रंग में सराबोर है। इसी भाव को सुरेश वाडेकर जी और आर्या आंबेकर जी ने अपने सुमधुर सुरों में पिरोया है। #ShriRamBhajan
— Narendra Modi (@narendramodi) January 19, 2024
https://t.co/6IqvdxcyHz