Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுதந்திரப் போராட்ட வீரர் திரு வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்


சுதந்திரப் போராட்ட வீரர் திரு . சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

அவர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

திரு . . சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு, தொலைநோக்குப் பார்வை உடைய அவரை நினைவு கூர்கிறேன். நமது சுதந்திர இயக்கத்தில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். தற்சார்பு இந்தியா குறித்து அவர் திட்டமிட்டதுடன், அதை நோக்கி முக்கிய நடவடிக்கைகளை, குறிப்பாக துறைமுகம் மற்றும் கப்பல் துறைகளில் மேற்கொண்டார். அவரால் நாம் மிகுந்த எழுச்சி அடைகிறோம்.”

 

——-