Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிஸ்கோ நிறுவன தலைவருடன் பிரதமர் சந்திப்பு


சிஸ்கோ நிறுவன தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு சக் ராபின்சை  பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

திரு ராபின்சின் டிவிட்டர் பதிவுக்கு பிரதமர் டிவிட்டரில் பதில் கூறியிருப்பதாவது:

 “@ChuckRobbins உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, @Cisco நிறுவனம் இந்தியாவில் பெருமளவிலான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதை காண்பது சிறப்பு.”

***

AD/IR/AG/RK