Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிவில் மற்றும் வர்த்தக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி குறித்து இந்தியா-பெலாரஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


சிவில் மற்றும் வர்த்தக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி குறித்து இந்தியக்குடியரசு-பெலாரஸ் குடியரசு இடையேயான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் போது சிவில் மற்றும் வணிக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி மேம்படும்.

பாலினம், வகுப்பு அல்லது வருமான அடிப்படை என்ற பாகுபாடு இல்லாமல் இருநாடுகளையும் சேர்ந்த குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஒப்பந்தம் பயன்படும்.

*****