Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிக்கிம் மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சிக்கிம் மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிக்கிமின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் திரு மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“சிக்கிமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு மாநில தின வாழ்த்துக்கள். அபரிமிதமான இயற்கை அழகு மற்றும் கடின உழைப்பு மக்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மிகவும் சிறப்பான மாநிலமாகும். இயற்கை வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளில் இம்மாநிலம் ஏராளமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சிக்கிமின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்.”

****

(Release ID: 1924546)

AP/SMB/RR/KRS