பிரதமர்: உங்கள் பெயர் என்ன?
மாணவர்: (தெளிவாக இல்லை.)
பிரதமர்: அருமை! எனவே, உங்களுக்கு வீடு கிடைத்ததா? புதிய வீட்டில் முன்னேற்றம் ஏற்படுகிறது -நல்லது
மாணவர்: (தெளிவாக இல்லை.)
பிரதமர்: ஆஹா,மிகச் சிறப்பு
பிரதமர்: யு.பி.ஐ…
மாணவர்: ஆமாம் ஐயா. இன்று, உங்களால் ஒவ்வொரு வீட்டிலும் யு.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது.
பிரதமர்: இதை நீங்களே உருவாக்குகிறீர்களா?
மாணவர்: ஆமாம்.
பிரதமர்: உங்கள் பெயர் என்ன?
மாணவர்: ஆர்னா சவுகான்.
பிரதமர்: நீங்கள் அனைவரும் பயிற்சி முடித்துவிட்டீர்களா?
மெட்ரோ லோகோ பைலட்: ஆமாம், ஐயா.
பிரதமர்: நீங்கள் நன்றாக நிர்வகிக்கிறீர்களா?
மெட்ரோ லோகோ பைலட்: ஆமாம், ஐயா.
பிரதமர்: இந்த வேலையில் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா?
மெட்ரோ லோகோ பைலட்: ஆமாம். ஐயா, நாங்கள்தான் இந்தியாவின் முதல் (தெளிவில்லாதவர்கள்)… அதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் மிகவும் நன்றாக உணர்கிறோம் ஐயா.
பிரதமர்: நீங்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்; இயல்பான கலந்துரையாடலுக்கு நேரமில்லையா?
மெட்ரோ லோகோ பைலட்: இல்லை, ஐயா, எங்களுக்கு அது போன்ற எதற்கும் நேரமில்லை… (தெளிவில்லாமல்) அப்படி எதுவும் நடக்காது.
பிரதமர்: எதுவும் நடக்கவில்லையா?
மெட்ரோ லோகோ பைலட்: ஆமாம், ஐயா.
பிரதமர்: சரி, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
மெட்ரோ லோகோ பைலட்: நன்றி ஐயா.
மெட்ரோ லோகோ பைலட்: உங்களைச் சந்தித்ததில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் ஐயா.
பொறுப்புத் துறப்பு: நமோ பாரத் ரயிலில் பயணம் செய்யும் போது மாணவர்கள் மற்றும் ரயில் லோகோ பைலட்டுகளுடன் பிரதமர் ஆற்றிய உரையாடலின் தோராயமான மொழிபெயர்ப்பு, இது. கலந்துரையாடல், இந்தியில் அமைந்திருந்தது.
***
(Release ID: 2090402)
TS/BR/RR/KR
नमो भारत ट्रेन के साहिबाबाद-अशोक नगर के नए कॉरिडोर में सफर के दौरान मेरे युवा साथियों की अद्भुत प्रतिभा ने नई ऊर्जा से भर दिया। pic.twitter.com/ov7eUOFKpp
— Narendra Modi (@narendramodi) January 5, 2025