Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் 11 பதக்கங்களை வென்ற இந்தியாவின் இளையோர் மற்றும் கேடட் வில்வித்தை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து


சர்வதேச வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் 11 பதக்கங்களை வென்ற இந்தியாவின் இளையோர் மற்றும் கேடட் வில்வித்தை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூரின் ட்வீட்டை ரீட்வீட் செய்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“சர்வதேச வில்வித்தை இளைஞர் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் சிறந்து விளங்கியதற்காக நமது வில்வித்தை வீரர்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன். அவர்களது சாதனைகள் இந்தியாவில் வில்வித்தையின் எதிர்காலத்திற்கு சிறந்தது மற்றும் எதிர்கால வில்வித்தை வீரர்களை ஊக்குவிக்கும்.

***

AD/ANT/GK