Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச மகளிர் தினத்தன்று பெண் சக்திக்கு பிரதமர் மரியாதை


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சக்திக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சர்வதேச மகளிர் தினத்தன்று நமது பெண் சக்தியின் சாதனைகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை நாம் உளமாற போற்றுகிறோம். மகளிர்க்கு மேலும் அதிகாரம் அளிப்பதற்காக நமது அரசு தொடர்ந்து பணியாற்றும். #NariShaktiForNewIndia”

***

(Release ID: 1905020)

AP/RB/RR