Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நிலையான, சமத்துவமான உலகை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது: பிரதமர்


2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச உச்சிமாநாடுகளில் இந்தியாவின் தீவிரமான பங்களிப்பானது சர்வதேச ஒத்துழைப்பிலும் நீடித்த, சமத்துவமான உலகை மேம்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியதாவது:

“2024-ஆம் ஆண்டில் பல்வேறு உலகளாவிய உச்சிமாநாடுகளில் இந்தியாவின் தீவிரமான பங்களிப்பு,  சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நிலையான, சமமான உலகத்தை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.”

 

***

(Release ID: 2089067)

TS/BR/KR