சர்வதேச ஆடவர் கால்பந்து போட்டியில் அதிக கோல் எடுத்த மூன்றாவது வீரராக இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி அங்கீகரிக்கப்பட்டது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் ட்விட்டருக்கு பிரதமர் அளித்துள்ள பதிலில்,
“பாராட்டுகள் சுனில் சேத்ரி! இது நிச்சயமாக இந்தியாவில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தும் @chetrisunil11”
**************
(Release ID: 1863205)
Well done Sunil Chhetri! This will certainly boost football’s popularity in India. @chetrisunil11https://t.co/Hh9pGtDhmh
— Narendra Modi (@narendramodi) September 28, 2022