சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினமான இன்று அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. பட்டேலின் ஆளுமையும், பணியும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு குடிமக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நாட்டின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளில் அவருக்கு மாபெரும் அஞ்சலி. வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதியை அடைவதற்கு அவரது ஆளுமையும் பணியும் நாட்டு மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்’’.
*****
PKV/KV
देश के लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी पुण्यतिथि पर शत-शत नमन। उनका व्यक्तित्व और कृतित्व राष्ट्र की एकता, अखंडता और विकसित भारत के संकल्प की सिद्धि के लिए देशवासियों की प्रेरणाशक्ति बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) December 15, 2024