Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் பட்டேலின் நினைவுநாளையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, சர்தார் பட்டேலின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி, இந்தியாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“சர்தார் பட்டேலின் நினைவு நாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், மேலும் இந்தியாவிற்கு அவர் செய்த தன்னிகரற்ற பங்களிப்பை நினைவு கூர்கிறேன், குறிப்பாக நம் நாட்டை ஒருங்கிணைத்ததிலும் அனைத்துப்பிரிவு வளர்ச்சிக்கு அவர் அளித்த உத்வேகத்தையும் நினைவு கூர்கிறேன்என்று குறிப்பிட்டுள்ளார்.

******

AP/IR/AG/RR