மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இன்று கூடியது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிப்பது, தற்போது அமலில் உள்ள அமைப்பை இடைநிலைத் திட்டத்துடன் மாற்றம் செய்வது குறித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: