Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில்,

“மன்னிப்பு என்பது பெரிய மனதைக் குறிக்கிறது.‌ அன்பு செலுத்துவதுடன் பிறரை மன்னிப்பதும், மற்றவரை நோக்கி தீய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்”, என்று கூறினார்.

மிச்சாமி துக்கடம்!

முன்னதாக, சம்வத்சாரி குறித்து நான் பேசியதை இங்கே காணலாம். https://t.co/cWZppmn0PM  ************