சமீபத்திய சர்வதேச பயணங்கள், இந்தியாவின் உலகளாவிய கூட்டாண்மையை கணிசமாக வலுப்படுத்தியதோடு மட்டுமின்றி, கண்டங்களுக்கு இடையேயான உத்திசார் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பையும், கலாச்சார உறவுகளையும் மேம்படுத்தியுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது::
“பிரதமர் திரு. நரேந்திர மோடியின் @narendramodi சமீபத்திய சர்வதேச பயணங்கள், இந்தியாவின் உலகளாவிய கூட்டாண்மைகளை கணிசமாக வலுப்படுத்தியுள்ளன, உத்திசார் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பையும் கண்டங்களுக்கிடையேயான கலாச்சார உறவுகளையும் மேம்படுத்தியுள்ளன.
***
(Release ID: 2089063)
TS/BR/KR
PM @narendramodi’s recent international visits have significantly strengthened India’s global partnerships, enhancing strategic and economic cooperation and cultural ties across continents. https://t.co/ZPAM0iivpc
— PMO India (@PMOIndia) December 31, 2024