Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சந்திரப்பூர் மக்களவை உறுப்பினர் திரு பாலுபாவ் நாராயணராவ் தனோர்கா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


சந்திரப்பூர் மக்களவை உறுப்பினர் திரு பாலுபாவ் நாராயணராவ் தனோர்கா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“சந்திரப்பூர் மக்களவை உறுப்பினர் திரு பாலுபாவ் நாராயணராவ் தனோர்கா அவர்களின் திடீர் மறைவு வேதனை அளிக்கிறது. ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதிலும், மக்களுக்கு சேவையாற்றுவதிலும் அவர் அளித்த உன்னத பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி “

******

(Release ID: 1928201)

AD/ES/MA/RR