Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சத்தீஸ்கரைச் சேர்ந்த ஓவியர் திரு ஷ்ரவன் குமார் ஷர்மா, பிரதமருடன் சந்திப்பு


சத்தீஸ்கரைச் சேர்ந்த ஓவியர் திரு ஷ்ரவன் குமார் ஷர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

பிரதமரின் ஓவியம் ஒன்றை அவர் அன்பளிப்பாக வழங்கினார்.

இது பற்றி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“திரு ஷ்ரவன் குமார் ஷர்மா என்ற சத்தீஸ்கரைச் சேர்ந்த திறமை வாய்ந்த ஓவியரை சந்தித்தேன். பல ஆண்டுகளாக அவர் ஓவியம் தீட்டி வருவதோடு, பழங்குடி ஓவியத்தில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார்.”

*****

 (Release ID: 1889028)

GS/RB/RR