பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடி அவர்கள், சத்திரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளையொட்டி அஞ்சலி செலுத்தினார்.
“சிவாஜி மகராஜின் பிறந்தநாளையொட்டி அவரை வணங்குகிறேன். வீரம் மற்றும் தியாகமிக்க உயர்ந்த ஒருவர் இந்நாட்டில் பிறந்ததற்காக இந்தியா பெருமையடைகிறது.
சிவாஜி மகராஜ் அனைத்திற்கும் மேலாக தனது மக்களின் நல்வாழ்வை கருதினார். அவர் சிறப்பான நிர்வாக திறன்களை கொண்ட சிறந்த ஆட்சியாளர் ஆவார்.
நாங்கள் சிவாஜி மகராஜின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து பாடுபட்டு, அவர் பெருமை கொள்ளும் இந்தியாவை உருவாக்குவோம்.
சமீபத்தில், சிவாஜி மகராஜின் சிலையை அரபிக்கடலில் நிறுவுவதற்கான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பெருமை பெற்றேன். நான் அந்நாளை என்றும் நினைவில் கொள்வேன்”, என பிரதமர் கூறியுள்ளார்.
छत्रपती शिवाजी महाराज यांच्या जयंतीदिनी त्यांना नमन. त्यांच्यासारखे शूर आणि महान व्यक्तिमत्व आपल्या भूमीत जन्मले याचा भारताला अभिमान आहे. pic.twitter.com/7ywOC0GKii
— Narendra Modi (@narendramodi) February 19, 2017
छत्रपती शिवाजी महाराज यांनी नेहमीच प्रजेच्या कल्याणाला सर्वोच्च प्राधान्य दिले. ते एक उत्तम प्रशासकीय कौशल्य लाभलेले आदर्श राज्यकर्ते होते.
— Narendra Modi (@narendramodi) February 19, 2017
शिवाजी महाराजांना अभिमान वाटेल असा भारत घडवण्यासाठी आम्ही अविरत प्रयत्नशील आहोत.
— Narendra Modi (@narendramodi) February 19, 2017
नुकतेच अरबी समुद्रात उभारल्या जाणाऱ्या भव्य शिवस्मारकचे जल-भूमिपूजन कार्यक्रमाला उपस्थित राहण्याचे भाग्य लाभले. हा दिवस सदैव स्मरणात राहील.
— Narendra Modi (@narendramodi) February 19, 2017