சத்திரபதி சிவாஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“மாபெரும் மனிதரான சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சத்திரபதி சிவாஜியின் பேராண்மை பொருந்திய வீரதீர செயல்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்க கூடியவை. அவரது வீரத்தையும் எதிர்த்து போராடும் தன்மையையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
சத்திரபதி சிவாஜி சிறந்த நிர்வாகி மட்டும் அல்ல அவர் நல்லாட்சி அமைப்பதற்கான ஒளிவிளக்காகவும் திகழ்ந்து வருகிறார்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
Tributes to Chhatrapati Shivaji. pic.twitter.com/h8QDg8G8ba
— Narendra Modi (@narendramodi) February 19, 2016