Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சத்குரு ரவிதாஸ் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை


பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று, சத்குரு ரவிதாஸின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். திரு. மோடி, குரு ரவிதாஸ் பற்றிய தமது எண்ணங்களின் காணொலியையும் பகிர்ந்துள்ளார்.

“மதிப்பிற்குரிய புனிதர் சத்குரு ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய வணக்கம். சமூகத்திலிருந்து பாகுபாட்டை ஒழிக்க அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சேவை உணர்வு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் நிறைந்த அவரது செய்திகள், சமூகத்தின் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்கான வழிகாட்டும் ஒளியாக எப்போதும் இருக்கும்.

***

(Release ID: 2102144)
TS/PKV/RR/KR