Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சண்டிகரில் உள்ள இந்தியாவின் முதல் இந்திய விமானப்படை பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் பாராட்டு


சண்டிகரில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் இந்திய விமானப்படை பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

“நம் நாட்டு விமானப்படையின் சிறந்த பங்களிப்பை மேலும் திறம்பட எடுத்துரைக்கும் பாராட்டத்தக்க முயற்சி, இது.”

***

AD/BR/RR