சட்டீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது :
“சட்டீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
***
TS/IR/AG/KV
Governor of Chhattisgarh, Shri Ramen Deka, met Prime Minister @narendramodi.@GovernorCG pic.twitter.com/RAfBT4o64R
— PMO India (@PMOIndia) February 3, 2025