பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது சங்கராச்சாரியார் மலைக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“சிறிது நேரத்திற்கு முன்பு ஸ்ரீநகரை அடைந்தபோது, கம்பீரமான சங்கராச்சாரியார் மலையை தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.”
***
PKV/AG/KV
Upon reaching Srinagar a short while ago, had the opportunity to see the majestic Shankaracharya Hill from a distance. pic.twitter.com/9kEdq5OgjX
— Narendra Modi (@narendramodi) March 7, 2024