Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிரதமர் பாராட்டு


கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர்  அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவர்களின் மனவுறுதியையும், அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

 

இந்திய கோ கோ விளையாட்டுக்கு இன்று ஒரு சிறப்பான நாள்!

 

கோ கோ உலகக் கோப்பை பட்டத்தை வென்ற இந்திய ஆடவர் அணி குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்களின் மன உறுதியும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இளைஞர்களிடையே கோ கோ விளையாட்டை மேலும் பிரபலப்படுத்துவதில் இந்த வெற்றி குறிப்பிடத்தக்க பங்களிக்கும்.”

 

TS/BR/KR

***