Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


கோவா விடுதலை தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“கோவா விடுதலை தின நல்வாழ்த்துக்கள். கோவாவை விடுதலை செய்வதற்கான இயக்கத்தை வலுப்படுத்திய அனைத்து ஆளுமைகளின் வீரத்தையும் நாம் நினைவில் கொள்கிறோம். கோவாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக எப்போதும் பணியாற்ற அவர்களின் உறுதிப்பாடு நமக்கு ஊக்கமளிக்கிறது”.

 

***

ANU/SMB/PKV/RR/KPG