Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோரக்பூர் நிலவரம் குறித்து பிரதமர் தொடர்ந்து கண்காணிப்பு


கோரக்பூர் நிலரவம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

கோரக்பூர் நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு மற்றும் உ.பி. அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

“சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கோரக்பூர் நிலவரம் குறித்து ஆய்வு செய்வார்கள்” என்று பிரதமர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.