Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்


கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடிஅவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்த ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

கோபால கிருஷ்ண கோகலேயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்நமது சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு மறக்க முடியாததுஜனநாயகக் கொள்கைகள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அவரது உறுதியான செயல்பாடுகள் நம்மை ஊக்குவிக்கிறது

***