கோபாலகிருஷ்ண கோகலேவின் பிறந்தநாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வல்லமை பொருந்திய கோபாலகிருஷ்ண கோகலேவின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரை வணங்குகிறேன். கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றத்தை வலுப்படுத்தும் ஏராளமான முன்முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் சென்றார். அவரது கொள்கைகள், மகாத்மா காந்தி உட்பட ஏராளமானோரை வெகுவாகக் கவர்ந்தன.”
***
AD/BR/KPG
On his birth anniversary, I pay homage to Gopal Krishna Gokhale, a stalwart of India’s independence movement. He was also at the forefront of several efforts aimed at furthering education and social empowerment. His ideals influenced several people including Mahatma Gandhi.
— Narendra Modi (@narendramodi) May 9, 2023