Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொஹிமாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

கொஹிமாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு


நாகாலாந்து முதல்வர் திரு நெய்ஃபியூ ரியோ, அவரது அமைச்சர்களின்  பதவியேற்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். 

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“திரு நெய்ஃபியூ ரியோ, அவரது அமைச்சர்களின்  பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். இளமையும், அனுபவமும் கலந்த இந்தக் குழு, நாகாலாந்தின் சிறந்த ஆளுகைப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு, மக்களின் கனவுகளைப் பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.”

(Release ID: 1904946)