Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஜல்பைகுரி கிளையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக்குழு, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஜல்பைகுரி கிளையை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. டார்ஜிலிங், கலிம்பாங், ஜல்பைகுரி மற்றும் கூச் பெஹார் பகுதிகள் இந்த உயர்நீதிமன்றத்தின் ஆட்சி எல்லைக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.