Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கென்யாவின் முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராய்லா அமோலோ ஒடிங்காவைப் பிரதமர் சந்தித்தார்

கென்யாவின் முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராய்லா அமோலோ ஒடிங்காவைப் பிரதமர் சந்தித்தார்


கென்யாவின் முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராய்லா அமோலோ ஒடிங்காவைப் பிரதமர் திரு நரேந்தி்ர மோடி இன்று சந்தித்தார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“எனது நண்பரான கென்யாவின் முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராய்லா அமோலோ ஒடிங்காவை வரவேற்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தியாவிலும், கென்யாவிலும் கடந்த காலத்தில் அவருடனான எனது கலந்துரையாடல்களை நான் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தேன்.

இந்தியாவும், கென்யாவும் வலுவான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளன. நமது உறவுகள் மேலும் வலுவடைவதை நாங்கள் வரவேற்கிறோம்.

***************