மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, எழுதிய கட்டுரையினை வாசிக்க வேண்டும் என்று மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கோண்டுள்ளார். விளையாட்டுக்களை முறைசார் கல்வி அமைப்புக்குள் ஒருங்கிணைப்பது, குழந்தைகள் தங்களது திறனை இனம் கண்டு முழுமையான தனிநபர்களாக வளர்வதற்கு உதவி செய்யும் என்று
மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரியின் பதிவிற்கு திரு மோடி கூறியிருப்பதாவது:
“விளையாட்டுக்களை முறையான கல்வி அமைப்புக்குள் ஒருங்கிணைப்பது, குழந்தைகள் தங்களது திறனை இனம் கண்டு கொள்ளவும், அனைத்தையும் உள்ளடக்கிய தனிநபர்களாக வளர்வதற்கும் உதவி செய்யும் என்பதன் முக்கியத்துவத்தை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார். அதை வாசிக்கவும்.”
—
TS/LKS/KPG/KR/DL
Union Minister Shri @jayantrld emphasises the importance of integrating sports into the formal education system to help children discover their potential and grow into well-rounded individuals. Do read! https://t.co/ka7DzDJ4oh
— PMO India (@PMOIndia) November 29, 2024