Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குமுதினி லக்கியா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


குமுதினி லக்கியா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கதக் மற்றும் இந்திய பாரம்பரிய நடனங்கள் மீதான அவரது ஆர்வம் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் பிரதிபலித்தது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

“சிறந்த கலாச்சார அடையாளமாக முத்திரை பதித்த குமுதினி லக்கியா ஜியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கதக் மற்றும் இந்திய பாரம்பரிய நடனங்கள் மீதான இவரது ஆர்வம் பல ஆண்டுகளாக இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் பிரதிபலித்தது. ஒரு உண்மையான முன்னோடி, அவர் பல தலைமுறை நடனக் கலைஞர்களையும் வளர்த்தார். அவரது பங்களிப்புகள் தொடர்ந்து போற்றப்படும். அவரது குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல். ஓம் சாந்தி.”

****

PKV/DL