குனோ தேசிய பூங்காவில் கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் அவற்றின் வசிப்பிடங்களில் விடப்பட்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“மகிழ்ச்சியான செய்தி! கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் அவற்றின் இருப்பிடங்களில் விடுவிக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன். எஞ்சிய சிறுத்தைகளும் விரைவில் விடுவிக்கப்படும். அனைத்து சிறுத்தைகளும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், இருப்பிடத்திற்கு ஏற்றவாறு தங்களை பொருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”
**************
Great news! Am told that after the mandatory quarantine, 2 cheetahs have been released to a bigger enclosure for further adaptation to the Kuno habitat. Others will be released soon. I’m also glad to know that all cheetahs are healthy, active and adjusting well.